• Tag results for கொண்டாட்டம்

'அட்டாரி-வாகா' எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் - புகைப்படங்கள்

'பீட்டிங் ரிட்ரீட் செரிமனி' என்ற நிகழ்வை காண இந்தியா - பாகிஸ்தானின் வாகா எல்லையில் குவிந்த மக்கள் கூட்டம்.

published on : 14th August 2022

'தி வாரியர்' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - புகைப்படங்கள்

தி வாரியர் படம் வெளியான அடுத்த நாளே கேக் வெட்டி வெற்றி விழா கொண்டாடிய தி வாரியர் படக்குழுவினர்.

published on : 20th July 2022

'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா - புகைப்படங்கள்

நெஞ்சுக்கு நீதி படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

published on : 11th July 2022

தசரா திருவிழா: நாடு முழுவதும் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

நவராத்திரி நிறைவைத் தொடர்ந்து தசரா பண்டிகை நாட்டின் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

published on : 16th October 2021

காணும் பொங்கல் கொண்டாட்டம்

ஆங்காங்கே மழை பெய்தும், அதனைப் பொருட்படுத்தாமல் காணும் பொங்கலை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர் . இந்நிலையில் கடற்கரையில் குளிக்க தடை இன்று விதிக்கப்பட்டுள்ளது. அங்காங்கே கண்காணிப்பு பணியில் குதிரைப்படை மற்றும் கடலோர காவல்படையினர் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளின் கையில் டேக் கட்டுதல் போன்ற கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

published on : 17th January 2020

வெளிநாட்டுப் பயணிகள் பங்கேற்ற பொங்கல் கொண்டாட்டம்

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. கலை ஆயம், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 100 பேர் கலந்து கொண்டனர்.

published on : 14th January 2020

காந்தி சிலைக்கு கவர்னர் - முதல்வர் மலர்தூவி மரியாதை

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

published on : 2nd October 2019

எஸ்.டி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழ்சிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து வரும் நடிகர் சிம்பு தனது 37வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில்  நடிகர் தனுஷ், நடிகர் ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், மஹத், ரோபோ ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

published on : 19th March 2019

ரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள பேட்ட படத்தில் இளமையான தோற்றத்தில் ரஜினி தோன்றியதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர். இதில் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சின்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

published on : 11th January 2019

புத்தாண்டு கொண்டாட்டம்

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி, ஆரவாரத்துடன் 2019 ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். சென்னை மெரினா, பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.  இளைஞர்கள் நடனமாடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

published on : 1st January 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை