• Tag results for கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா ஸ்னீக் பீக் ப்ரோமோ 3

நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் லைகா புரோடக்சன் தயாரிப்பில் கோலமாவு கோகிலா. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ 3 விடியோ.

published on : 25th August 2018

கோலமாவு கோகிலா படத்தின் டிரைலர்

நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா'. படத்தில் கஷ்டப்படும் குடும்பத்தைச் சார்ந்த வேலைக்காரப் பெண்ணாக நடித்துள்ளார் நயன்தாரா. அறிமுக இயக்குநரானா நெல்சன் இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து உள்ளார்.

published on : 6th July 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை