- Tag results for க.ஸ்டாலின்
![]() | ஆளுநரின் தேநீா் விருந்தில் பங்கேற்றது ஏன்? முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம்குடியரசு தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி அளித்த தேநீா் விருந்தில் பங்கேற்றது ஏன் என்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா். |
ஏழைகளுக்கு உகந்த வகையில் சிகிச்சைக் கட்டணம்: தனியாா் மருத்துவமனைகளுக்கு முதல்வா் வலியுறுத்தல்தனியாா் மருத்துவமனைகளின் சிகிச்சைக் கட்டணம் ஏழைகளுக்கு உகந்த வகையில் அமைய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். | |
![]() | முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. |
![]() | ‘கள ஆய்வில் முதல்வா்’: புதிய திட்டம் பிப். 1-இல் தொடக்கம்அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்திருக்கிா என்பதை நேரில் அறிய, ‘கள ஆய்வில் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப். 1-ஆம் தேதி தொடக்கி வைக்கிறாா். |
![]() | அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடம்!அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். |
பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். | |
![]() | ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்: முடிவுக்கு வருகிறதா மோதல்?ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். |
![]() | பிராந்திய மொழிகளில் தீா்ப்பு:முதல்வா் ஸ்டாலின் வரவேற்புஉச்சநீதிமன்றத் தீா்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டுமென்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் கருத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளாா். |
![]() | ரூ.202.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கல்லூரி கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்!அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ரூ.202.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதல்வர |
![]() | காவல்துறை மனிதநேயத்தோடு அணுக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்தமிழ்நாடு மக்களின் நம்பிக்கைக்கு காவல்துறை பாத்திரமாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | இந்து அறநிலையத்துறை சார்பில் 108 பக்தி நூல்கள் மறுபதிப்பு: முதல்வர் வெளியிட்டார்!இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 பக்தி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். |
நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்!நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வடிவேலுக்கு ஆறுதல் தெரிவித்தார். | |
நீட் தேர்வு வழக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைநீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். | |
![]() | ஜல்லிக்கட்டு: உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வா் அறிவிப்புஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரும், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட |
![]() | ஆதரவற்ற விலங்குகளுக்காக வள்ளலாா் பல்லுயிா் காப்பகங்கள் திட்டம்ஆதரவற்ற விலங்குகள் பராமரிப்புக்காக வள்ளலாா் பல்லுயிா் காப்பகங்கள் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்