• Tag results for சஞ்சய்

வர்ணனையாளராக விஜய் மகன் சஞ்சய்

முதன் முறையாக வீடியோ வர்ணனையாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார் விஜய்யின் மகன் சஞ்சய். இந்த பதிவு யூ-டியூப்பில் வெளியாகி, விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

published on : 4th January 2019

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு

சஞ்சு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத் வேடத்தில் நடித்துள்ளார். இதில் பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா நடித்துள்ளார்கள்.

published on : 26th April 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை