• Tag results for சண்டை

'தாஸ் கா தம்கி' படத்தின் டிரெய்லர் வெளியானது

தெலுங்கில் கதாசிரியராகவும், இயக்குநராகவும் தன் திறமையை நிரூபித்தவர் நடிகர் விஷ்வக் சென். இவர் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'தாஸ் கா தம்கி' என பெயரிடப்பட்டிருக்கிறது.

published on : 19th November 2022

வெளியானது 'சூரரைப் போற்று' படத்தின் நீக்கப்பட்ட சண்டைக்காட்சி

சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படத்தில் நீக்கப்பட்ட சண்டைக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

published on : 1st August 2022

'ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு 'ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்' டிரெய்லரை எச்பிஓ நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

published on : 21st July 2022

'லைகர்' - (ஹிந்தி) படத்தின்  டிரெயிலரை வெளியிட்ட படக்குழுவினர்

நடிகர் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் 'லைகர்'. குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் ஹிந்தியில் வரும்  ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

published on : 21st July 2022

'லைகர்' - (கன்னடம்) படத்தின்  டிரெயிலரை வெளியிட்ட படக்குழுவினர்

நடிகர் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் 'லைகர்'. குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம்  கன்னடத்தில் வரும்  ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

published on : 21st July 2022

'லைகர்' - (மலையாளம்) படத்தின் டிரெயிலரை வெளியிட்ட படக்குழுவினர்

நடிகர் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் 'லைகர்'. குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளத்தில் வரும்  ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

published on : 21st July 2022

'லைகர்' - (தமிழ்) படத்தின் டிரெயிலரை வெளியிட்ட படக்குழுவினர்

நடிகர் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் 'லைகர்'. குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே  உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

published on : 21st July 2022

2.0 படப்பிடிப்பில் எமி ஜாக்சன் சண்டைப் பயிற்சி வீடியோ

2.0 படத்துக்காக நடிகை எமி ஜாக்சன் சண்டைப் பயிற்சி எடுத்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது  இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

published on : 28th November 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை