- Tag results for சதீஷ்
நடிகர் சதீஷ் - சிந்து திருமணம்காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின், ராதரவி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். | |
![]() | காமெடி நடிகர் சதீஷ், சிந்து திருமணம்!நடிகர் சதீஷ், சிந்து திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். |
![]() | தேவி 2தேவி கூட்டாணி மீண்டும் இணைந்து உருவாகியுள்ள படம் தேவி 2. இதில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். |
![]() | மிஸ்டர் லோக்கல்சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் நடக்கும் படம் ’மிஸ்டர் லோக்கல்’. இதில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். படத்திற்கு இசை, ஹிப்ஹாப் தமிழா ஆதி. |
![]() | மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் இசை வெளியீட்டு விழாதிரு இயக்கத்தில் ’மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரை நட்சத்திரங்கள் உட்பட பலர் கலந்து கொண்டார். இதில் கார்த்திக், கௌதம், ரெஜினா, வரலெட்சுமி சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் தன் தந்தையுடன் நடிக்கும் முதல் படம் இது. |
![]() | சாதனை வீரர் சதீஷ்குமார்21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 77 கிலோ பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வாழ்த்து தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்