• Tag results for சந்தானம்

'மாட்னா காலி' பாடல் வெளியானது

‘குலுகுலு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாட்னா காலி’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது. தற்போது சந்தோஷ் நாராயணன் நடனத்தில் ‘மாட்னா காலி..மாட்டாத வரை ஜாலி’ என்கிற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 19th July 2022

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் டீசர் வெளியீடு

சந்தானம் நடிப்பில் உருவான ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

published on : 21st January 2022

பிஸ்கோத் படத்தின் டிரைலர்

கண்ணன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த படம் ‘பிஸ்கோத்’. இதில் சௌகார் ஜானகி சந்தானத்தின் பாட்டியாக நடித்துள்ளார். இது அவருக்கு 400வது படம்.

published on : 5th August 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை