• Tag results for சபரிமலை

சபரிமலை விரதம் காப்போம்

வழங்கியவர் : பாடகர் "ஶ்ரீநாதசின்மயன்" மடிப்பாக்கம் ஹரிஹரன். இவர்  கடந்த 33 வருடங்களாக சபரிமலை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

published on : 4th January 2019

சபரிமலையில் 144 தடை உத்தரவு

சபரிமலைக்கு பெண்கள் வரக் கூடாது என்று எதிர்த்துப் போராடுவோரை தடியடி நடத்தி போலீஸார் ஒடுக்கிய நிலையில் தற்போது சபரிமலையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவை கேரள மாநில அரசு பிறப்பித்துள்ளது.

published on : 18th October 2018

சபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்

பம்பையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்குவது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 18th October 2018

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதனால்  நிலக்கல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.

published on : 17th October 2018

சபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

published on : 19th July 2018

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய கொடிமரம்!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் உள்ள கொடிமரம் சேதம் அடைந்ததையடுத்து, புதிய கொடிமரம் நிறுவுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்தது. புதிய கொடிமரத்தை பக்தர்கள் சுமந்து செல்லும் காட்சி.

published on : 24th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை