• Tag results for சமந்தா

தீபாவளி கொண்டாடிய சமந்தா - புகைப்படங்கள்

தீபாவளியை படு ஜோராகா கொண்டாடியுள்ளார் சமந்தா. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

published on : 6th November 2021

நாக சைதன்யா - சமந்தா நினைவலைகள்

முன்னணி நடிகையான சமந்தா தனது காதல் கணவர்  நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

published on : 2nd October 2021

இளஞ்சிவப்பு உடையில் சமந்தா - புகைப்படங்கள்

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் அவரது  இளஞ்சிவப்பு உடையும் ரசிகர்களிடையே தற்போது கவனம் பெற்று வருகின்றன.

published on : 17th September 2021

இன்ஸ்டாகிராமில் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படங்கள்

இன்ஸ்டாகிராமில் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படங்கள் | Photo Credit : Instagram

published on : 31st October 2019

சமந்தா ருத் பிரபு

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நடிகை சமந்தா ருத் பிரபு ஸ்டில்ஸ்.

published on : 6th October 2019

சமந்தா

நடிகை சமந்தா.

published on : 24th April 2019

சமந்தா

நடிகை சமந்தா அசத்தல் ஸ்டில்ஸ்.

published on : 11th December 2018

சமந்தா

நடிகை 'சமந்தா'வின் அசத்தல் ஸ்டில்ஸ்.

published on : 15th September 2018

சீமராஜா

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சீமராஜா'. இதில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

published on : 12th September 2018

சீமராஜா இசை வெளியீட்டு விழா

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 'சீமராஜா இசைத்திருவிழா' என்ற பெயரில் மதுரையில் நடைபெற்றது. இதில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

published on : 4th August 2018

இரும்புத்திரை

மித்ரன் இயக்கத்தில் விஷால்-சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'இரும்புத்திரை'. படத்தா பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார். 

published on : 11th May 2018

இரும்பு திரை

நடிகர் விஷால் நடிப்பில், உருவாகி வரும் படம் ‘இரும்பு திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், விஷாலின் தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ இப்படத்தினை தயாரித்து வருகிறது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருக்கிறார். இதில் சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் வில்லன் வேடம் ஏற்கிறார். 

published on : 23rd December 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை