• Tag results for சமந்தா

குஷி படத்தின் டிரெய்லர் வெளியானது

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படத்தின் டிரெய்லர் வெளியானது. நாயகியாக சமந்தா நடித்துள்ளார். படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

published on : 13th August 2023

'சாகுந்தலம்' படத்தின் டிரெய்லர் வெளியானது

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சாகுந்தலம்'. மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு படம் 'சாகுந்தலம்'.

published on : 10th January 2023

'யசோதா' (தெலுங்கு) படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

ஹாரி-ஹரீஸ் இயக்கத்தில் நடிகை சமந்தா தெலுங்கில் நடித்துள்ள 'யசோதா' படத்தின் நியூ ஸ்னீக் பீக் வெளியானது. சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 9th November 2022

'யசோதா' படத்தின் டிரெய்லர் வெளியானது

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. ஐந்து மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 27th October 2022

'யசோதா' படத்தின் டிரெய்லர் வெளியானது

சமந்தா நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லரான 'யசோதா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தத் திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 15th September 2022

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரெய்லர் வெளியானது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் - லலித் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனிருத் இசையமைத்துள்ளார்.

published on : 26th April 2022

ஓ சொல்றியா மாமா பாடல் வெளியானது

அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா ஆகியோர் நடித்த புஷ்பா திரைப்படத்தில் சமந்தா நடனமாடிய 'ஓ சொல்றியா மாமா' பாடல் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

published on : 7th January 2022

யூ டர்ன் குறித்த நடிகை சமந்தாவின் பேட்டி    

கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘யூ டர்ன்’. தற்போது இது தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பவன்குமார் இயக்கத்தில் சமந்தா, ஆதி, ரவீந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

published on : 20th September 2018

இரும்புத் திரை பற்றி சமந்தா

முதல் முறையாக விஷாலுடன் இணைந்து நடித்து உள்ளார் நடிகை சமந்தா. இரும்புத் திரை பற்றி தெரிவித்திருப்து...

published on : 14th May 2018

மெர்சல் - டீசர்

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. விஜய் - அட்லியின் இணைவதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

published on : 21st September 2017

மெர்சல் - டீசர்

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’. விஜய் - அட்லியின் இணைவதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

published on : 21st September 2017

ட்விட்டரில் நாக சைதன்யாவை புகழ்ந்த சமந்தா

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாக சைதன்யாவை ட்விட்டரில் சமந்தா புகழ்ந்து உள்ளார்.

published on : 2nd August 2017

அக்டோபரில் நாக சைதன்யா - சமந்தா திருமணம்

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி சமந்தா - நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் மாதத்தில் நடக்கும் என தெரிகிறது.

published on : 20th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை