• Tag results for சமுத்திரக்கனி

தனுஷின் 'வாத்தி' படத்தின் டீசர் வெளியானது

தனுஷின் 'வாத்தி' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. நாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, நரேன், மொட்டை ராஜேந்திரன், பிரவீனா ஆகியோர்  நடித்துள்ளனர். 

published on : 28th July 2022

'பொய்க்கால் குதிரை' படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலக்ஷ்மி, ரைசா வில்சன், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கும் படம் 'பொய்க்கால் குதிரை'.

published on : 23rd July 2022

சித்திரைச் செவ்வானம் படத்தின் டிரெய்லர் வெளியீடு

‘ஸ்டன்ட்’ சில்வா இயக்கியுள்ள ‘சித்திரைச் செவ்வானம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல், பூஜா கண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

published on : 28th November 2021

காப்பான் படத்தின் நீக்கப்பட்ட காட்சி!

இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிப்பில் அண்மையில், வெளியான படம் காப்பான். இப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

published on : 1st October 2019

ஜாக்பாட் படத்தின் டிரைலர்!

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உரு வாகி வரும் படம் ஜாக்பாட்.

published on : 26th July 2019

சிறுக்கி சீனிக்கட்டி சிணுங்கி சிங்காரி பாடல் லிரிக் வீடியோ!

இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, சாயிஷா, ஆர்யா, மோகன் லால், பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காப்பான்.

published on : 18th July 2019

ஆண் தேவதை படத்தின் டிரைலர்

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, காளி வெங்கட், சுஜா வருணி பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’.

published on : 11th October 2018

பேரன்பு டீஸர் வெளியீடு

பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதில் மம்மூட்டி, சரத்குமார், அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

published on : 24th July 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை