• Tag results for சாலை

கனமழையால் நீரில் மூழ்கிய தில்லி சாலைகள் - புகைப்படங்கள்

தில்லியில் பெய்து வரும் கனமழையால் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், நகரமே தண்ணீரில் தத்தளித்தது.

published on : 21st August 2021

ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியதால், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் காற்று மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது.

published on : 6th April 2020

சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்

கரோனா தொற்று பரவலை தடுக்க 21 நாட்களுக்கு பாரத பிரதமர் மோடி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கியதால் வெறிச்சோடிய அண்ணா சாலை.

published on : 27th March 2020

சென்னையில் வெறிச்சோடிய சாலைகள்

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக, மக்கள் வீட்டிலேயே முடங்கியதால், சென்னையில் வெறிச்சோடிய சாலைகள்.

published on : 26th March 2020

வெறிச்சோடிய சாலைகள்

கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளில் முடங்கியதயதால் வீதிகள் வெறிச்சோடின. இந்நிலையில் வாகன போக்குவரத்து கடும் நெருக்கடியுடன் காணப்படும் அண்ணா சாலை, கதிபாரா சந்திப்பு மற்றும் தரமணி ஆகிய இடங்களில் வாகன நெருக்கடி இன்றி காணப்படுகின்றன. பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடிய நிலையிலேயே உள்ளது.

published on : 20th March 2020

குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

கர்தார்பூர் சாலையை இன்று திறக்கப்படும் நிலையில் எல்லையருகே லோதியில் உள்ள குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். முன்னதாக சுல்தான்பூர் வந்த பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வரவேற்றார். படங்கள் உதவி: ANI

published on : 9th November 2019

சீன அதிபர் வருகையை முன்னிட்டு இறுதிக்கட்ட பாதுகாப்பு பணிகள்

பிரதமர், சீன அதிபர் வருகையை முன்னிட்டு இன்று மாமல்லபுத்தில் சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் வேலையில், சென்னையில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு கடற்கரை சாலையை புதுமையாக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

published on : 11th October 2019

மண்ணின் மரங்கள்

இயற்கை மனித குலத்துக்கு வழங்கியுள்ள அழகான வரங்கள் மரங்கள். கொளுத்தும் வெயிலுக்கு பசுமைக் குடையாக இருப்பவை மரங்கள். ஆனால், வளர்ச்சி, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மரங்களை அழித்தொழித்து விட்டோம். சோலைகளாக இருந்த சாலைகளை, பாலைவனமாக உள்ளன. இது வாழ்வாதாரமாக இருக்கும் நம் பசுமை பரப்பை மொட்டையடிக்கும் செயல். ஆனால் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் சாலைகள் விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டாமல் வெவ்வேறு இடங்களில் பிடுங்கிய மரங்களை நடவும் செய்தனர்.

published on : 12th July 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை