• Tag results for சித்த மருத்துவம்

சுகம் தரும் சித்த மருத்துவம்: இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்குமா ‘இனிப்பு நறுமணப் பட்டை’ ?

மனம் சரி இல்லாத உடலும், மணம் சரி இல்லாத உணவும் என்றுமே கெடுதி தான். எவ்வாறு உடலின் நன்மைக்கு மனம் மிக முக்கியமோ, உணவின் தன்மைக்கு அதன் மணம் சிறந்த பங்களிப்பை தருகிறது. 

published on : 6th July 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: இடுப்பு, முதுகுத்தண்டு வலி பிரச்னைகளுக்கு  தீர்வு தருமா ‘உளுந்து’…?

சித்த மருத்துவம் நமக்கு தந்த இயற்கை கால்சியம் மற்றும் புரத உருண்டைகள் தான் இந்த உளுந்து. இதை தான் சித்த மருத்துவம் ‘உணவே மருந்து’ என்று ஆணித்தரமாக கூறுகின்றது. 

published on : 29th June 2022

கருத்தரிப்பு விகிதத்தை ‘காமரசி மூலிகை’ மேம்படுத்துமா?

ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக்கொள்ள கூட முடியாத நவீன பரபரப்பான வாழ்வியல் சூழலில், ஸ்ட்ரெஸ் ஹார்மோனால் மட்டுமல்ல, இயற்கையான பாலியல் உணர்ச்சி என்பது கூட ஆண் பெண் இருபாலருக்கும் இல்லாமல் போய்விட்டது

published on : 15th June 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘வெந்தயம்’ பித்தப்பை கல் பிரச்னைக்கு தீர்வு தருமா? 

வெந்தயத்தை இளவறுப்பாக வறுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி அளவு பகல் வேளைகளில் சூடான நீரில் கலந்து எடுத்துக்கொள்ள மேற்கூறிய மருத்துவ நன்மைகளை அளிக்கும்.

published on : 1st June 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: மாம்பழம் உண்ட மயக்கத்தை ‘மாவிலை’ தீர்க்குமா..? 

மாவிலை வீட்டு வாசலில் தோரணம் கட்டி அழகு பார்த்து, வாஸ்துவை கட்டுக்குள் கொண்டு வருவதோடு மட்டும் நில்லாமல், மாம்பழம் உள்கொண்ட கையோடு மாவிலையை கஷாயமிட்டு குடித்தால் உடலில் கணையத்தின் வாஸ்து சீரமைக்கப்படு

published on : 25th May 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: கோடைக்கேற்ற கனிகள் எது தெரியுமா?

குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய் உள்ளவர்களும் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய உச்ச கட்ட வேனில்காலமும் இது தான்.

published on : 11th May 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘கற்கடி’ வெயில் கால ரத்த அழுத்தத்தை குறைக்குமா? 

வெறும் நீர்சத்துக்கு மட்டும் வெள்ளரிக்காய் அல்ல. வெய்யில் காலத்தில் வெள்ளரியை பயன்படுத்த நிச்சயம் கோடையும் குளிர்ச்சியாகும்.

published on : 4th May 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘அசுவகந்தி’ தைராய்டு ஹார்மோன் சுரப்பை சீர் செய்யுமா?

மன அழுத்தத்தையும் குறைத்து, தைராய்டு சுரப்பி எனும் முக்கிய சுரப்பியின் சுரப்புகளை முறைப்படுத்துவதில் நல்ல பலனளிக்கும் வகையில் உள்ளது நம் நாட்டு ஜின்செங் ‘அமுக்கரா’.

published on : 27th April 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: பெண்களின் சோகத்தை போக்கும் ‘காகோளி’

திருமணத்திற்கு முன்னர் எவ்வாறு இருந்தாலும், திருமண காலத்திலும் அதற்கு பின்னரும் பெண்கள் அதிகம் யோசிப்பதே மாதவிடாய் பற்றி தான்.

published on : 20th April 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: புற்றுநோயின் மரபணுவை மாற்றும் ‘அரிசனம்’ எது தெரியுமா?

இயற்கை நிறமிகளை மறந்ததால் இன்றைய உலகத்தை செயற்கை நிறமிகள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றன. அதென்ன செயற்கை நிறமிகள்? 

published on : 13th April 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: சிறுநீரக செயல்பாட்டை சீராக்கும் ‘மூக்கிரட்டை கீரை’

மூக்கிரட்டை கீரையால் நமைச்சல், வாதப்பிணி, மலச்சிக்கல் நீங்கி, உடல் அழகு கூடும் என்பதை ‘சீத மகற்று தினவடக்கும் காந்தி தரும் வாத வினையை மடிக்குங்காண்’ என்ற அகத்தியர் குணவாகட பாடல் வரிகளால் அறியலாம்.

published on : 6th April 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: மூட்டு தேய்மானத்திற்கு ‘முடக்கறுத்தான்’ தீர்வு தருமா..?

நிமிர்ந்த கம்பீரமான சிங்க நடை உடைய உடல் உறுதியும், சிகரம் ஏறும் மன உறுதியும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு இல்லை என்றே கூறலாம்.

published on : 1st April 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: நீரிழிவு நோயில் இருந்து ஆயுள்காலத்தை ‘அமிர்தவல்லி’ அதிகரிக்குமா?

சர்க்கரை நோயில் மாரடைப்பு என்பது மிகக் கொடுமையானது. பெரும்பாலான சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதே தெரிவதில்லை.

published on : 18th March 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆறாத புண்களையும் ஆற்றும் ‘யோசனவல்லி’ 

சித்த மருத்துவத்தில் வல்லாரை கொண்டு செய்யப்படும் வல்லாரை நெய் பிரசித்தி பெற்றது. மேற்கூறிய நோய்களுக்கு நல்ல பலனை தரும். நரம்புகளுக்கு வன்மை தரும். மூளையும் பலப்படும். குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம்.

published on : 9th March 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: சினைப்பை நீர்க்கட்டிகளை 'வஜ்ஜிர பீஜம்' கரைக்குமா?

மாறிப்போன அன்றாட வாழ்வியல் நெறிமுறைகளும், மறந்து போன பாரம்பரிய உணவும், பாரம்பரிய மருத்துவமும் இது போன்ற பல நோய் நிலைகளை நம்மிடையே விதைத்துக் கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.

published on : 2nd March 2022
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை