• Tag results for சின்னத்திரை

சின்னத்திரை நடிகையைத் திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் - புகைப்படங்கள்

நளனும் நந்தினியும்', 'நட்புனா என்னனு தெரியுமா', 'முருங்கைக்காய் சிப்ஸ்' போன்ற பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மியை இன்று (செப்டம்பர் 09) திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

published on : 1st September 2022

புடவையில் சும்மா கும்முன்னு இருக்கும் ரச்சித்தா மகாலட்சுமி - புகைப்படங்கள்

சமிப காலமாக மாடலிங், சின்னத்திரை தொகுப்பாளர், செய்திவாசிப்பாளர் என பலரும் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து வரும் நிலையில் தற்போது சூப்பர் ஹாட்டாக சேலையில் வலம் வரும் சின்னத்திரை தொடரின் நாயகியான ரச்சித்தா மகாலட்சுமி.

published on : 14th July 2022

தாவணியில் அசத்தும் தர்ஷா குப்தா - புகைப்படங்கள்

மாடலிங் துறையில் கால் பதித்து, சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமாகி நாயகியாக உயர்ந்த தர்ஷா குப்தா.

published on : 10th April 2022

இளசுகளை சீண்டும் தர்ஷா குப்தா - புகைப்படங்கள்

சின்னத்திரை தொடர்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் உச்சிக்கு சென்ற தர்ஷா குப்தா, தற்போது வெள்ளித்திரையில் சாதித்த பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுடன் நடித்து வருகிறார்.

published on : 3rd April 2022

பாவாடை தாவணியில் பளபளக்கும் ஷிவானி - புகைப்படங்கள்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்ற சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணின் கியூட் புகைப்படங்கள்.

published on : 5th October 2021

தேவதையாய் மின்னும்  வாணி போஜன் - புகைப்படங்கள்

சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து தற்போது வண்ணத்திரையில் கலக்கி வரும் நடிகை வாணி போஜனின் கியூட் புகைப்படங்கள்.

published on : 26th September 2021

நட்புனா என்னனு தெரியுமா படத்தின் ஆடியோ ரிலீஸ்

அறிமுக இயக்குனர் சிவா அரவிந்த் இயக்கத்தில், சின்னத்திரை நாயகன் கவின் கதநாயகனாக நடிக்கும் படம் 'நட்புனா என்னனு தெரியுமா'. இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்து உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.

published on : 27th February 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை