• Tag results for சிரி...சிரி...

சிரி...சிரி...

""வெளிநாட்டுக்குப் போய் செட்டிலாகப் போறேன்'' "" போறதுதான் போறீங்க, ஏதாவது பேங்க்ல கடன் வாங்கிட்டுப் போகலாம்ல''

published on : 20th June 2021

சிரி...சிரி...

""வகுப்புல மாணவர்கள் " தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே 'ன்னு பாடினதுக்கு வாத்தியார் ஏன் திட்றார்? '' ""அவர் அசந்து தூங்கும் போது அப்படி பாடினாங்களாம்''

published on : 23rd May 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை