- Tag results for சிவகார்த்திகேயன்
![]() | 'பிரின்ஸ்' படத்தின் 3வது பாடல் ப்ரமோ வெளியானதுசிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து 3வது பாடலின் ப்ரமோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். |
![]() | 'பிரின்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானதுஇயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார். |
![]() | பிரின்ஸ் படத்தின் 'பிம்பிலிக்கி பிளாப்பி' பாடல் வெளியானதுநடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் 'பிம்பிலிக்கு பிளாப்பி' முதல் சிங்கிள் பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. |
![]() | டான் படத்தின் வரும் 'ஜலபுலஜங்கு' பாடல் வெளியானதுசிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையமைக்கும் 'டான்' படத்தின் 'ஜலபுலஜங்' பாடல் வெளியானது. |
![]() | ‘டான்’ படத்தின் ‘பே’ விடியோ பாடல் வெளியானதுசிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் படத்திலிருந்து பே என்ற விடியோ பாடல் வெளியாகியுள்ளது இந்தப் படத்தில் இடம் பெற்ற பே விடியோ பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. |
![]() | டான் படத்தின் டிரெய்லர் வெளியானதுஅறிமுக இயக்குநர் சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். |
![]() | வெளியானது 'டான்’ படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல்நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல் வெளியானது. இதில் பிரியங்கா மோகன், சூரி, எஸ்.ஜே.சூரியா ஆகியோர் நடித்துள்ளனர். |
![]() | டான் படத்தின் 'பே' பாடல் வெளியீடுசிவகார்த்திகேயன் - ப்ரியங்கா மோஹன் இனைந்து நடிக்கும் டான் படத்தில் 'பே' பாடல் வெளியானது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். |
![]() | சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் டிரெய்லர் வெளியீடுசிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. நாயகியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். |
![]() | 'லிஃப்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடுபிக்பாஸ் கவின் மற்றும் பிகில் அம்ரிதா இணைந்து நடித்துள்ள லிஃப்ட் படத்தின் டிரெய்லர் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். |
![]() | அயலான் படத்தின் 'வேற லெவல் சகோ' பாடல்!சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்து ரவிகுமார் இயக்கத்தில் முடித்துள்ள படம் அயலான். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வேற லெவல் சகோ’ பாடல் வெளியாகியுள்ளது. |
![]() | டாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடுசிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டாக்டர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் அடுத்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | இணையத்தில் வைரல் ஆன 'செல்லம்மா' பாடல்சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள டாக்டர் படத்தின் முதல் பாடல் 'செல்லம்மா' வெளியானது. அனிருத் இசையமைத்து பாடியும் உள்ளார். |
![]() | ஹீரோ படத்தின் டிரைலர்மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ஹீரோ'. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. |
![]() | மைலாஞ்சி பாடல் வீடியோபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் நம்ம வீட்டுப்பிள்ளை. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்