• Tag results for சீனா

சீனாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் முற்றுகையிட முயன்ற நிலையில், கலவரம் வெடித்தது.

published on : 10th June 2019

சீனாவில்  சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உலகிலேயே பிரம்மாண்டமான சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனால் தலைநகர் பீஜிங்  விழாக்கோலம் பூண்டுள்ளது.

published on : 2nd May 2019

சீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் பகுதியில் ரசாயனங்களை தயாரிக்கும் தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

published on : 13th July 2018

மின்சார கார்கள் தயாரிப்பில் ஃபோர்டு நிறுவனம்

சீனாவில் மின்சார கார் உற்பத்தியில் உலகளவில் பெரிய புரட்சியையே உருவாக்கி விடும் முனைப்பில் உள்ளதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதே உள்ளன.

published on : 23rd August 2017

சீனாவில் கடும் நிலநடுக்கம்

இரண்டாவது முறையாக சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின, பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் திரண்டனர்.

published on : 10th August 2017

எல்லைப் பிரச்னையில் சீனாவின் சில்லுண்டித்தனம்!

ராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் என அனைத்திலும் சீனாவைவிட தான் பின்தங்கி இருக்கும் உண்மையை இந்தியா உணர்ந்து செயல்பட வேண்டும்.

published on : 7th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை