- Tag results for சீனிவாசன்
![]() | புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டிய முதல்வர்வண்டலூர் பூங்காவில் புதிதாக பிறந்த நான்கு புலிக்குட்டிகளுக்கு யுகா, மித்ரன், வெண்மதி, ரித்விக் எனவும் 3 சிங்கக் குட்டிகளுக்கு பிரதீப், தக்ஷனா மற்றும் நிரஞ்சனா என பெயரிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பென்ஜமின் மற்றும் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரிகள் கலந்து கொண்டனர். |
![]() | ஓவியாவை விட்டா யாருஇயக்குநர் ராஜதுரை இயக்கத்தில், ஓவியா, அறிமுக நாயகன் சஞ்சீவ், செந்தில், சஞ்சீவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ராதாரவி, மீனா கிருஷ்ணன், கஞ்சா கருப்பு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓவியாவை விட்டா யாரு'. மதுரை செல்வம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் ராஜதுரை இயக்கி உள்ளார். |
![]() | ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் கொண்டாட்டம்மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து 71 கிலோ எடைகொண்ட பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கருப்பணன், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர். |