• Tag results for சுதீப்

'விக்ராந்த் ரோனா' படத்தின் டிரெய்லர் வெளியானது

ஃபேண்டஸி-ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமாக இயக்குநர் அனுப் பண்டாரி இயக்கியுள்ள விக்ராந்த் ரோணா திரைப்படத்தில் சுதீப் உடன் இணைந்து நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 27th June 2022

கண்ணாடி படத்தின் டிரைலர்

நாயகனாக சுதீப் கிஷான் நடிப்பில் நாயகியாக அனன்யா சிங் நடித்துள்ள படம் 'கண்ணாடி'.  தமன் இசையமைத்துள்ள இப்படத்தை நடிகை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

published on : 31st July 2019

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீஸர்

விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, ஜெகபதி பாபு, ப்ரக்யா ஜெய்வால், ராஜசேகர், விஜயசாந்தி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அமிதாபின் 76 வது பிறந்தநாள் முன்னிட்டு வெளியாகி உள்ளது.

published on : 11th October 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை