- Tag results for சுருளி அருவி
![]() | சுருளி அருவியில் இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு: குளிக்கத் தடைதேனி மாவட்டம் சுருளி அருவியில் தொடர் மழை பெய்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, திங்கள்கிழமையும் தொடர்கிறது. |
![]() | தமிழ் புத்தாண்டு: சுருளி அருவியில் பக்தர்கள் குவிந்தனர்தேனி மாவட்டம், சுருளி அருவியில் தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி, சாமி தரிசனம் செய்தனர். |
![]() | சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலமான சுருளி அருவியில் நீர்வரத்து அதிகமானதால் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். |
![]() | சுருளி அருவியில் உலக வன நாள் விழாதேனி மாவட்டம், சுருளி அருவியில் உலக வன நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | சுருளி அருவிக்கு அனுமதி: நீர்வரத்து இல்லாததால் பயணிகள் ஏமாற்றம்தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை திறக்கப்பட்டது. |
![]() | சுருளி அருவியில் வெள்ளப்பெருக்குதேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. |
![]() | தடையை மீறி சுருளி அருவிக்கு வந்தால் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைதேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவிக்கு தடையை மீறி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
![]() | ஆடி அமாவாசை: சுருளி அருவிக்கு பக்தர்கள் செல்லத் தடை; ஆற்றின் கரையோரங்களில் கூட்டம்தேனி மாவட்டம் சுருளி அருவியில் கரோனா தொற்றை முன்னிட்டு பக்தர்கள் செல்ல தடை விதித்ததால் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்