• Tag results for சுஹாசினி

கீ படத்தின் பிரஸ் மீட்

ஜீவா- நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் 'கீ'. இதில் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 23rd March 2019

நிபுணன் - பிரீமியர் ஷோ

பேஷன் பிலிம் பேக்டரி தயாரிப்பில் அர்ஜுன், பிரசன்னா, வைபவ், சுமன், வரலட்சுமி, சுஹாசினி, சுருதி ஹரிஹரன் உள்பட பலர் நடித்து உள்ளனர். படத்தின் பிரீமியர் ஷோவை கான வந்த திரை பிரபலங்கள்.

published on : 2nd August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை