• Tag results for சூரி

கொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்

இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் 'கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தின் முலம் மீண்டும் சசிகுமாருடன் இணைந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோன செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு அகியோர் நடிக்கின்றனர்.

published on : 14th November 2018

சீமராஜா

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சீமராஜா'. இதில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

published on : 12th September 2018

கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.  இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சாய்கல், பிரியா பவானி சங்கர் நடித்து வருகின்றனர். மேலும் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானு ப்ரியா, மௌனிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தென்காசி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

published on : 1st March 2018

புதிய பத்து ரூபாய் நோட்டுகள் அறிமுகம்

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை பல வண்ணங்களில் அச்சடித்து விநியோகம் செய்து வருகிறது ஆர்.பி.ஐ. முதலில் ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ரூ.200 மற்றும் ரூ.50 நோட்டுகளும் விநியோகத்திற்கு வந்தன. இந்நிலையில், தற்போது புதிய ரூ.10 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. புதிய ரூ.10 நோட்டில் இந்திய கலாச்சார பாரம்பரியத்தை முன்னிறுத்தும் வகையில், கோனார்க் சூரியக் கோவிலின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

published on : 5th January 2018

ஸ்கெட்ச் 

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீ ப்ரியங்கா நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்'. இதில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், ஹரீஷ், ஸ்ரீமன், விஷ்வாந்த், பாபுரசஜா, வேல ராமமூர்த்தி, மதுமிதா, பிரியங்கா, சாரிகா ஆகியோர் நடித்து உள்ளனர்.  

published on : 5th October 2017

கதாநாயகன்

முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கதாநாயகன்’. நாயகியாக கேத்ரின் தெரேசா நடித்துள்ளார். மேலும் இதில் சூரி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

published on : 13th September 2017

நடிகர் சூரி

நடிகர் சூரியின் புகைப்படத் தொகுப்பு.

published on : 16th August 2017

ஆறாம் வேற்றுமை

செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் படம் ‘ஆறாம் வேற்றுமை’. நாயகனாகவும் புதுமுகம் அஜய், நாயகியாக கோபிகா நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

published on : 10th August 2017

நிறைவடைந்தது சந்திர கிரகணம்

சந்திர கிரகணம் இரவு 10.52 மணிக்கு துவங்கி, 12.48 மணிக்கு நிறைவடைந்தது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று இரவு 10.52 மணிக்கு தெரியத்துவங்கியது. இதையடுத்து பூமியின் நிழல் நிலா மீது விழத்தொடங்கியது. மேலும் சந்திரன் மகர ராசியிலும் கேது கும்ப ராசியிலும் நிற்கும் அதே வேளையில் ராகு சிம்மத்திலும் சூரியன் கடகத்திலும் நிற்பது குறிப்பிடத்தக்கது. இத்தைய நிலையில் திங்கட்கிழமையுடன் கூடிய பௌர்ணமியன்று கிரகணம் நேருவதால் சூடாமணி கிரகணம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. படம் - ஏ.எஸ்.கணேஷ்.

published on : 8th August 2017

பொதுவாக எம்மனசு தங்கம் ஆடியோ விழா

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், சூரி, பார்த்திபன் என பலர் நடிக்க தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா  நடைபெற்றது. விழாவில் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் நிவேதா பெத்துராஜ், சூரி, இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, இயக்குநர் பிரபு கலந்து கொண்டனர்.

published on : 25th July 2017

சவரிக்காடு

அன்னை தெரசா பிலிம்ஸ் தயாரித்து இயக்கும் படம் 'சவரிக்காடு'. நாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் என மூவரும் நடிக்கிறார்கள். நாயகிகளாக ஸ்வாதி, ரேணுவும், மேலும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 14th July 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை