• Tag results for சூரி

'விருமன்' படத்திலிருந்து 'மதுர வீரன்' வீடியோ பாடல் வெளியானது

'விருமன்' படத்திலிருந்து 'மதுரவீரன்' வீடியோ பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், கருணாஸ், சூரி, சுரேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

published on : 23rd August 2022

வெளியானது 'டான்’ படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தின் 'பிரைவேட் பார்ட்டி' பாடல்  வெளியானது. இதில் பிரியங்கா மோகன், சூரி, எஸ்.ஜே.சூரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 1st May 2022

'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வரும் வசனங்களும், காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

published on : 23rd April 2021

கரிச்சான் குயிலே பாடல் வீடியோ வெளியீடு

நடிகர் கதிர் நடித்துள்ள சர்பத் படத்தில் இடம் பெற்றுள்ள கரிச்சான் குயிலே பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படத்தில் சூரி, ரகசிய உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

published on : 28th August 2019

விரைவில் சாமி 2 படப்பிடிப்பு

இப்படத்தில் விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

published on : 21st September 2017

அமெரிக்காவில் முழு அளவிலான சூரிய கிரகணம்

அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் கடந்து செல்லும் போது சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

published on : 22nd August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை