• Tag results for சூர்யா

'கடமையை செய்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, யாஷிகா நடித்திருக்கும் படம் 'கடமையை செய்'. அருண்ராஜ் இசையில் படத்தின் விறுவிறுப்பான ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 11th August 2022

விருமன் படத்திலிருந்து 'மதுரை வீரன்' பாடல் வெளியானது

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள படம் 'விருமன்'.  யுவன் இசையில் 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வெளியாகி வைரலான நிலையில் தற்போது 'மதுரை வீரன்' பாடல்ன் வெளியாகியுள்ளது.

published on : 2nd August 2022

வெளியானது 'சூரரைப் போற்று' படத்தின் நீக்கப்பட்ட சண்டைக்காட்சி

சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படத்தில் நீக்கப்பட்ட சண்டைக்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

published on : 1st August 2022

சாய் பல்லவியின் 'கார்கி' படத்தின் டிரெயிலர் வெளியானது

அநீதிக்கு எதிராக போராடும் ஒரு பெண்மணியின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

published on : 7th July 2022

பத்தல பத்தல: தெலுங்கு பாடல் விடியோ வெளியானது

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் விக்ரம். இப்படத்தின் தெலுங்கு பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

published on : 28th May 2022

'ஓ மை டாக்’ படத்தின் டீசர் வெளியானது

2டி நிறுவனத்தின் சார்பில் சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஓ மை டாக்'. படத்தின் டீசரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகயுள்ளது.

published on : 9th April 2022

வெளியானது சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் டீசர்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியானது. டி. இமானின் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

published on : 19th February 2022

காப்பான் படத்தின் நீக்கப்பட்ட காட்சி!

இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிப்பில் அண்மையில், வெளியான படம் காப்பான். இப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

published on : 1st October 2019

காப்பான் படத்தின் டிரைலர்

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காப்பான்.

published on : 17th September 2019

சிறுக்கி சீனிக்கட்டி சிணுங்கி சிங்காரி பாடல் லிரிக் வீடியோ!

இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, சாயிஷா, ஆர்யா, மோகன் லால், பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காப்பான்.

published on : 18th July 2019

தண்டல்காரன் பாடல் வீடியோ  

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா நடிப்பில் என்ஜிகே பட தண்டல்காரன் வீடியோ பாடல் வரிகள். 

published on : 25th June 2019

என்.ஜி.கே படத்தின் டிரைலர்

இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது.

published on : 30th May 2019

என்ஜிகே படத்தின் டிரைலர்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 2nd May 2019

தண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்

இயக்குனர் செல்வராகன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் என்ஜிகே திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தண்டல்காரன் பாக்குறான்..தண்டசோறு கேக்குறான் என்று வரிகளுடன் வெளிவந்துள்ளது.

published on : 13th April 2019

வெள்ளைப்பூக்கள் படத்தின் டிரைலர்

காமெடி நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘வெள்ளைப்பூக்கள்'. படத்தின்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில், வெள்ளைப்பூக்கள் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

published on : 27th March 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை