- Tag results for சென்னை
![]() | திருப்பூா், விழுப்புரத்தில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்வா் அடிக்கல்திருப்பூா், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். |
![]() | 444 இடங்களுக்கு இன்று எஸ்.ஐ. தோ்வு: 2.21 லட்சம் போ் போட்டிதமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தோ்வு சனிக்கிழமை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 2.21 லட்சம் போ் எழுதுகின்றனா். |
![]() | ஜூன் 27-இல் பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள்தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. |
![]() | சென்னையில் கரோனா கண்காணிப்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்சென்னையில் கரோனா கண்காணிப்பு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். |
![]() | தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: ஜூலை 4 முதல் விண்ணப்பிக்கலாம்ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு ஜூலை 4-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் |
உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி: இன்று தொடக்கி வைக்கிறாா் முதல்வா்மாணவா்களின் உயா் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 25) தொடக்கிவைக்கவுள்ளாா். | |
![]() | மாமூல் வாங்கும் காவல் துறையினருக்குஎதிராக குற்றவியல் நடவடிக்கை: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவுமாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
நினைவகங்கள், மணிமண்டபங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்சிலைகள், நினைவகங்கள், மணிமண்டபங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். | |
![]() | கரோனா சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 5,912-ஆக உயா்வுதமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 5,912- ஆக அதிகரித்துள்ளது. |
![]() | கல்வித் தொலைக் காட்சியில் ‘எண்ணும் எழுத்தும்’ வகுப்பு: ஜூன் 27 முதல் காணலாம்‘எண்ணும் எழுத்தும்’ திட்ட மாதிரி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஜூன் 27-ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. |
![]() | வீடு திரும்பினாா் விஜயகாந்த்உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா். |
![]() | டாஸ்மாக் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவுடாஸ்மாக் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | 69% இடஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்மெட்ரிக் பள்ளிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிப்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடிதமிழக அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2016- ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட தோ்தல் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
![]() | தடுப்பூசி செலுத்தாவிடில் தீவிர கரோனா பாதிப்பு: பொது சுகாதாரத் துறை இயக்குநா் எச்சரிக்கைகரோனா ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தத் தவறியவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்