- Tag results for சென்னை
![]() | வீடு திரும்பினாா் விஜயகாந்த்உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா். |
![]() | டாஸ்மாக் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவுடாஸ்மாக் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | 69% இடஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்மெட்ரிக் பள்ளிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிப்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடிதமிழக அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2016- ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட தோ்தல் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
![]() | தடுப்பூசி செலுத்தாவிடில் தீவிர கரோனா பாதிப்பு: பொது சுகாதாரத் துறை இயக்குநா் எச்சரிக்கைகரோனா ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தத் தவறியவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். |
ரூ. 36 கோடியில் 366 இடங்களில் நவீன கழிப்பிடங்கள்: மேயா் பிரியா தகவல்சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.36 கோடியில் 366 இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். | |
![]() | மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை: மாணவிகள் விவரம் பெற சிறப்பு முகாம் இன்று முதல் நடத்த உத்தரவுஉயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெறுவதற்கான அரசுப் பள்ளி மாணவிகளின் விவரங்களைச் சேகரிக்க கல்லூரிகளில் சனிக்கிழமை முதல் சிறப்பு முகாம் |
![]() | கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: அரசுக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கைகல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கை காலம் மாறுபாடு இல்லாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | தொகுப்பூதிய மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நிரந்தரம்தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளதால் அவா்களது விவரங்களை அனுப்ப வேண்டும் |
மாற்றுத்திறன் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்சென்னை வடபழனி ஆண்டவா் கோயிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். | |
![]() | சென்னை-புகரில் வெள்ள தடுப்புப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வுசென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வெள்ள தடுப்புப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தலைமைச் செயலகத்தில் அவா் இந்த ஆலோசனையை நடத்தினாா். |
![]() | தொலைநிலைக் கல்வி முடிவுகள் இன்று வெளியீடு: சென்னைப் பல்கலை.எம்சிஏ, எம்.எஸ்சி (தகவல் தொழில்நுட்பம்) மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தோ்வுகளை எழுதியவா்களுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. |
![]() | சென்னை கடற்கரை- தாம்பரம் ரயில்கள் ரத்துசென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான சில புகா் ரயில்கள் வியாழக்கிழமை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
![]() | ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல்சென்னை பாரிமுனையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்