• Tag results for சென்னை

கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி

சென்னை பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி தொடங்கியது. இதில் சுக்ரீவர் பட்டாபிஷேகம், கீதா உபதேசம் என பல வகையான பொம்மைகள் இடம் பெற்றன.

published on : 4th September 2019

சென்னையில் மழை

வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இதில் குறிப்பாக சூளைமேடு, அடையாறு, அண்ணா நகர், கிண்டி ஆகிய இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. விடியோ - அஸ்வின் பிரசாத்

published on : 30th August 2019

ரயிலில் வந்திறங்கிய பிரம்மாண்ட விநாயகர் சிலைகள்!

செப்டம்பர் 2ல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரலுக்கு வந்திறங்கி இருக்கும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள். இந்தச் சிலைகள் நாக்பூரில் இருந்து ரயில் மார்க்கமாகச் சென்னையை வந்தடைந்தது.

published on : 28th August 2019

சி.எஸ்.கேவின் வெற்றியை தடுத்த மும்பை அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை தடுத்து நிறுத்திய மும்பை அணி, 37 ரன் வித்தியாசத்தில் வென்றது.

published on : 4th April 2019

சென்னைப் புத்தகக் காட்சி 2019 - வாசிப்பின் உச்சம்

சென்னைப் புத்தகக்காட்சியில் பினாக்கிள் புக்ஸ் அரங்கு எண் 10! வாருங்கள்.. புத்தகங்களை அள்ளிச் செல்லுங்கள்!!

published on : 13th January 2019

வடசென்னை -  திரைப்பார்வை

வெற்றிமாறன்இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வடசென்னை’. இப்படத்தில் சமுத்திரகனி, அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ராதா ரவி, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

published on : 30th October 2018

வடசென்னை படத்தின் புதிய டீஸர் 

நடிகர் தனுஷ் நடிப்பில், விரைவில் திரைக்கு வரவிருக்கும் வடசென்னை படத்தின் புதிய டீஸர்.

published on : 12th October 2018

வடசென்னை பிரஸ் மீட்

வடசென்னை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையைமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நாயகிகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா கலந்துகொண்டனர். அதில் தனுஷ் பேசியதாவது...

published on : 12th October 2018

வடசென்னை டீஸர்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் டீஸர் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

published on : 31st July 2018

ஐஎஸ்எல் இறுதிச்சுற்றில் சென்னை அணி வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் சென்னையின் எஃப்சி-எஃப்சி கோவா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணி  வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

published on : 14th March 2018

சென்னை  விமான நிலையத்தில் தீப்பிடித்த பஸ்

சென்னை விமான நிலையத்தில் பயணிகளை அழைத்து வரவும் பஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இண்டிகோ விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பஸ் ஒன்று இன்று பஸ் திடீரெனத் தீப்பிடித்தது.

published on : 29th December 2017

இது எங்க ஏரியா, யாராவது உள்ள வாங்க!

குப்பையை அள்ள சொன்னா, குப்பை தொட்டியவே அள்ளிடீங்களே!!

published on : 30th October 2017

கலாம் விழா: தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் உரை

தினமணியும், சென்னைப் பல்கலைக்கழகமும் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி இணைந்து நடத்திய 'கனவல்ல... எழுச்சி - அப்துல் கலாம்' விழாவில் ‘தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் ஆற்றிய உரை.

published on : 4th October 2017

கலாமின் அண்ணன் பேரன் சலீம் உரை

தினமணியும், சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி நடத்திய 'கனவல்ல... எழுச்சி - அப்துல் கலாம்' விழாவில் கலாமின் அண்ணன் பேரன் சலீம் ஆற்றிய உரை.

published on : 4th October 2017

டாக்டர் வி. பொன்ராஜ் ஆற்றிய உரை

தினமணியும், சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய 'கனவல்ல... எழுச்சி - அப்துல் கலாம்' விழாவில் முன்னாள் குடியரசு தலைவர்  கலாமின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் வி.பொன்ராஜ் ஆற்றிய உரை.

published on : 4th October 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை