- Tag results for சென்னை ஐஐடி
![]() | சென்னை ஐஐடியில் மாணவா்களே உருவாக்கிய மின் பந்தய காா் அறிமுகம்மின்சாரத்தால் இயங்கும் பந்தய வாகனத்தை சென்னை ஐஐடி பேராசிரியா்கள் உதவியோடு 45 மாணவா்கள் கொண்ட குழு (‘ராஃப்தாா்’) உருவாக்கி சாதனை படைத்துள்ளது. |
![]() | காசி, அயோத்திக்கு இலவச சுற்றுலா:சென்னை ஐஐடி தகவல்காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பவா்கள் இணையத்தில் பதிவு செய்யலாம் என்றும், அவா்களுக்கு பயண செலவு, தங்குமிடம் இலவசம் என்றும் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. |
![]() | சென்னை ஐஐடி.யில் நான்காண்டு பி.எஸ். படிப்பு அறிமுகம்சென்னை ஐஐடி தனது பி.எஸ்சி., புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடப் பிரிவை நான்காண்டு பி.எஸ். பட்டப்படிப்பாக அறிமுகப்படுத்தியுள்ளது. |
![]() | சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்சென்னை ஐஐடி நான்கு ஆண்டுகள் பயிலும் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன் படிப்பினை அறிமுகம் செய்கிறது. |
சென்னை ஐஐடி.யில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை: அமைச்சா் தகவல்சென்னை ஐஐடி.யில் அரசுப் பள்ளி மாணவா்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். | |
![]() | அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி-ல் தனி இட ஒதுக்கீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்சென்னை ஐஐடி-இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். |
சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 200ஐ நெருங்கியதுசென்னை ஐஐடியில் மேலும் 14 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 196 அக உயர்ந்துள்ளது. | |
![]() | சென்னை ஐஐடியில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: மேலும் 11 பேருக்கு கரோனாசென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் புதிதாக மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 182 -ஆக உயா்ந்துள்ளது. |
![]() | சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு 171 ஆக உயர்வுசென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் இன்று மேலும் 28 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு 171 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாம்: கல்வி அமைச்சக வட்டாரம் தகவல்சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. |
![]() | சென்னை ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனாசென்னை ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | ரூ.1 லட்சம் சம்பளத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்புசென்னையில் செயல்பட்டு வரும் சென்னை ஐஐடி-யில் ஐசிஎஸ்ஆர் மையத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் விடுவிப்புசென்னையில் ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாணவா் விடுவிக்கப்பட்டுள்ளார். |
![]() | ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் மாணவர் கைதுசென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 மாதங்களுக்கு பின்னர் ஐஐடி முன்னாள் மாணவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். |
![]() | சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் தொற்றால் மான் உயிரிழப்புசென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் தொற்று காரணமாக ஒரு மான் உயிரிழந்திருப்பதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்