• Tag results for செய்தியாளர் சந்திப்பு

லாபம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'லாபம்' திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

published on : 4th September 2021

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு

சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் மக்களிடம் அரசியல் புரட்சி ஏற்பட வேண்டும் எனவும், எழுச்சி ஏற்பட்ட உடன் நான் அரசியலுக்கு வருவேன் என்றும் 2021ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அவர் வெளிப்படுத்திய பல்வேறு முக பாவனைகள்.

published on : 12th March 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை