• Tag results for சோதனை

பறக்கும் கார் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

ஜப்பானின் தயாரிப்பு நிறுவனமான என்.இ.சி. பறக்கும் காரை உருவாக்கி அதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை வெற்றி பெற்றதாக தகவல் தெரிய வந்துள்ளது.

published on : 6th August 2019

இளைஞரை தாக்கிய டிராஃபிக் போலீஸார்

சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட இளைஞரை அவரது தாய், சகோதரி முன்னே காவலர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

published on : 3rd April 2018

ஜெயா டிவி அலுவலகத்தில் வருமானவரி சோதனை

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் இங்கு அதிகாலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

published on : 9th November 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை