- Tag results for ஜல்லிக்கட்டு
![]() | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி - புகைப்படங்கள்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 17) வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. |
![]() | பாலமேடு ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றவை. |
![]() | கோவை ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகள் - புகைப்படங்கள்கோவை ஜல்லிக்கட்டு போட்டியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். |
![]() | கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாடு. உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும், வாடிவாசலில் இருந்து வெளியே சீறி பாயும் காளைகளை அடக்க காளையர்கள் வீரத்துடன் நின்றனர். |
![]() | களைகட்டிய ஜல்லிக்கட்டு திருவிழாதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எராளமான காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. போட்டிக்கு முன்னதாக, காளைகளைத் துன்புறுத்த மாட்டோம் என உறுதிமொழிகளை மாடுபிடி வீரர்கள் ஏற்றனர். |
![]() | விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழாதமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்தும், பொங்கலிட்டு, சூரியனை வணங்கி பிறகு நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தான் உலக பிரசித்தி பெற்றவை. இதில் வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க வீரர்கள் போட்டிபோட்டு வருகின்றனர். மொத்தம் 691 காளைகளும், 594 மாடு பிடி வீரர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். |
புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழளர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை பாலமேட்டில் நடைபெற்றது. ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்