- Tag results for ஜி.வி.பிரகாஷ்
![]() | அடியே படத்தின் டிரெய்லர் வெளியானதுஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடியே படத்தின் டிரெய்லர் வெளியானது. கவுரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க, ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். |
![]() | டியர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதுஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் 'டியர்'. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்திருக்கும் 'டியர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர் |
![]() | 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் விடியோ வெளியானதுதனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. |
![]() | 'ஜெயில்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடுஇயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜெயில்’. இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. |
![]() | வாட்ச்மேன் படத்தின் டிரைலர்இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் வாட்ச்மேன். தன் வீட்டில் திருட வந்த கும்பலிடமிருந்து தனது எஜமானை ஒரு நாய் எப்படி காப்பற்றுகிறது என்பது கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. |
![]() | அடங்காதே படத்தின் டிரைலர் வெளியீடுஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். |
![]() | நாச்சியார் பட டீஸர்பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்