• Tag results for ஜீவா

கீ படத்தின் பிரஸ் மீட்

ஜீவா- நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் 'கீ'. இதில் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 23rd March 2019

கொம்பு

ஸ்ரீ சாய் சீனிவாசா பிக்சர்ஸ் சார்பில் எம். பன்னீர் செல்வம் மற்றும் வானதி கூட்டாக தயாரிக்கும் படம் 'கொம்பு'. இதில் ஜீவா நாயகனாகவும் நாயகியாக திஷாபாண்டே, கஞ்சா கருப்பு, சாமிநாதன், ஈஸ்வர் சந்திரபாபு, காயத்திரி, புவிஷா, சங்கர், அஸ்மிதா, யோகிராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

published on : 30th December 2017

கொம்பு படத்தின் ஸ்டில்ஸ்

ஸ்ரீ சாய் சீனிவாசா பிக்சர்ஸ் சார்பில் எம். பன்னீர் செல்வம் மற்றும் வானதி கூட்டாக தயாரிக்கும் படம் 'கொம்பு'. இதில் லொள்ளுசபா புகழ் ஜீவா நாயகனாகவும் மேலும் திஷாபாண்டே, திஷாபாண்டே, கஞ்சா கருப்பு, சாமிநாதன், ஈஸ்வர் சந்திரபாபு, காயத்திரி, புவிஷா, சங்கர், அஸ்மிதா, யோகிராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

published on : 22nd December 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை