• Tag results for ஜெயம் ரவி

'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம், பல வரலாற்று சுவடுகள், வீரம் நிறைந்த தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் ஆகியோரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  ஐந்து மொழிகளில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ் ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

published on : 6th September 2022

'பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்றது.

published on : 1st August 2022

அடங்க மறு

சாம் சி.எஸ் இசையில், சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் மீண்டும் ஜெயம் ரவி காவல்துறை அதிகாரி அவதாரம் எடுத்திருக்கும் படம் 'அடங்க மறு'. இதில் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ளார்.

published on : 12th November 2018

ஜெயம் ரவி பிறந்த நாள் கொண்டாட்டம்

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்த நாள் கொண்டாடிய ’ஜெயம்’ ரவி ஸ்டில்ஸ்.

published on : 20th September 2018

ஏமாலி படத்தின் டீஸர் வெளியீட்டு விழா

இயக்குநர் வி.இசட்.துரை இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஏமாலி’. டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டான இதில் இயக்குநர் சமுத்திரக்கனி, அறிமுக நடிகர் சாம் ஜோன்ஸ் இணைந்து நடிக்கின்றனர். நாயகியாக அதுல்யா ரவி நடித்து உள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை நடிகர் ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

published on : 14th November 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை