• Tag results for ஜெய்

சென்னை டூ பேங்காக்

நடிகர் ஜெய் ஆகாஷ் ரகசிய போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் படம் 'சென்னை டூ பேங்காக்'. இவருக்கு ஜோடியாக நடிகை சோனி சரிஸ்டா, யாழினி, சந்தோஷி, செர்ரி முதலிய நடிகைகள் நடித்து உள்ளனர்.

published on : 12th July 2019

நீயா 2

இயக்குநர் சுரேஷ் இயக்கும் படம் நீயா 2. இதில் ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகிய 3 கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். இதில் வரலட்சுமி பழிவாங்கும் பாம்பு வேடத்தில் நடித்துள்ளார். 

published on : 1st May 2019

காக்கி படத்தின் பூஜை விழா

ஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் நடிப்பில் உருவாகும் படம் "காக்கி". இப்படத்தில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டும் வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோஸ்ஸில் துவங்கியது. இப்படத்தின் முதல் காட்சியை திருமதி.பாத்திமா விஜய் ஆண்டனி துவக்கிவைத்தார். 

published on : 27th March 2019

நீயா 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் பல  வருடங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் நீயா. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெகு நாட்களுக்கு பிறகு தயாராகி உள்ளது. இதில் ஜெய், கேத்ரின் தெரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து உள்ளனர். இப்படத்தில் வரலெட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரேஷா, ராய் லட்சுமி ஆகியோர் ஹீரோயின்களாகவும் இச்சாதாரி நாகங்களாகவும் நடித்துள்ளனர். படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்.

published on : 20th March 2019

பிரேக்கிங் நியூஸ் படத்தின் ஆடியோ விழா

ஆண்ட்ரோ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். இதில் நாயகியாக பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ. கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். படத்தின் ஆடியோ விழா சென்னையில் உள்ள AVM ஸ்டூடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.

published on : 27th February 2019

பலூன் படத்தின் டிரைலர் வெளியீடு ஸ்டில்ஸ்

சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பலூன்’. பேய்கள் பழிவாங்கும் பாணியில் மிரட்டலான கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

published on : 19th December 2017

பலூன் படத்தின் இசை விழா

யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் 'பலூன்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ். இப்படம் காமெடி நிறைந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

published on : 13th December 2017

நடிகர் ஜெய் பிறந்த நாள் கொண்டாட்டம்

பலூன் படப்பிடிப்பு ஸ்பாட்டில் நடிகர் ஜெய் பிறந்த நாள் கொண்டாட்டம் ஸ்டில்ஸ்.

published on : 19th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை