• Tag results for ஜோதிகா

விருமன் படத்திலிருந்து 'மதுரை வீரன்' பாடல் வெளியானது

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள படம் 'விருமன்'.  யுவன் இசையில் 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வெளியாகி வைரலான நிலையில் தற்போது 'மதுரை வீரன்' பாடல்ன் வெளியாகியுள்ளது.

published on : 2nd August 2022

'ஓ மை டாக்’ படத்தின் டீசர் வெளியானது

2டி நிறுவனத்தின் சார்பில் சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஓ மை டாக்'. படத்தின் டீசரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகயுள்ளது.

published on : 9th April 2022

ஜாக்பாட் படத்தின் டிரைலர்!

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உரு வாகி வரும் படம் ஜாக்பாட்.

published on : 26th July 2019

காற்றின் மொழி - டீசர்

காற்றின் மொழி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

published on : 21st September 2018

செக்க சிவந்த வானம் படத்தின் டிரைலர்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், ஜெயசுதா ஆகியோர் நடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம்.

published on : 25th August 2018

நாச்சியார் பட டீஸர்

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீஸர்.

published on : 15th February 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை