• Tag results for டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு

நாளை முதல் டெல்டா மாவட்டங்களில்  முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கடந்த 24 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார். 

published on : 29th May 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை