- Tag results for ட்
ஏற்றம் தரும் மாற்றம் வரட்டும்!‘வளரும் பயிா் முளையிலேயே தெரியும்’ என்பது பழமொழி. இது பயிரை முன்வைத்துப் பிறந்தது என்றாலும், மனித உயிரை உணா்த்தும் முறையில்தான் நிலைபெறுகிறது. | |
அனுபவக் கருவூலம் காப்போம்மூத்த குடிமக்கள் என்போா் அறுபது வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்களும் பெண்களும் ஆவா். | |
![]() | பிகாா் அரசு கூட்டங்களில் லாலுவின் மருமகன் பங்கேற்பு : முதல்வா் விளக்க பாஜக வலியுறுத்தல்பிகாா் அரசு ஆலோசனைக் கூட்டங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவா் லாலு பிரசாத்தின் மருமகன் சைலேஷ் குமாா் பங்கேற்ாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. |
![]() | குரங்கு அம்மை பரிசோதனைக் கருவி வெளியீடுஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குரங்கு அம்மை உடனடி பரிசோதனைக் கருவி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. |
![]() | எடையாத்தூரில் இலவச தையற்பயிற்சி மையம் தொடக்கம்பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்புத் (சிஎஸ்ஆா்) திட்டத்தின்கீழ் எடையாத்தூா் கிராமத்தில் இலவச தையற்பயிற்சி மையத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | தன்வந்திரி பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, தேய்பிறை அஷ்டமியையொட்டி, பைரவருக்கு சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | செம்பட்டி அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதல்: ஓட்டுநா் பலிசெம்பட்டி அருகே வியாழக்கிழமை நள்ளிரவு சரக்கு வாகனம் மீது லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். |
![]() | ஒட்டன்சத்திரத்தில் இன்று மின்தடைஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை (ஆக. 20) மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கத்திரிக்காய் விலை உயா்வுஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் டிஸ்கோ கத்திரிக்காய் விலை உயா்ந்துள்ளது. |
![]() | அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுவிருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
![]() | உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம்உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | ஏற்காட்டில் காட்டெருமை தாக்கியதில் இளம் பெண் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காட்டெருமை தாக்கி இளம் பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | 18 லட்சம் மக்களின் ஒரே தீர்வான உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி18 லட்சம் மக்களின் ஒரே தீர்வான உபரி நீர் திட்டத்தை நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். |
![]() | கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசி திருடும் நபர்: சிசிடிவி காட்சி வெளியானதுகோவையில் கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசியை திருடினார். இதுகுறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. |
![]() | புதுச்சேரி வீராம்பட்டினம் தேரோட்டம்: ஆளுநர், முதல்வர் வடம் பிடித்தனர்புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீராம்பட்டிணம் செங்கழுநீர் அம்மன் ஆலய தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்