- Tag results for தண்ணீர்
![]() | தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள் - புகைப்படங்கள்மழைக்காலங்களில் மலையில் ஆங்காங்கே தண்ணீர் குடித்து தாகம் தனித்தும் வரும் வனவிலங்குகள் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தண்ணீர், உணவு தேடி மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றன. |
![]() | சென்னையில் கனமழை பாதிப்பு - புகைப்படங்கள்சென்னையில் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், சாலைகளில் தண்ணீர் தேங்கி, குடியிருப்புகள் தீவுகள் போல் மாறியது. |
![]() | மழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள் |
![]() | மழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள் |
![]() | வந்தடைந்தது தண்ணீர் ரயில்போதிய மழைப்பொழிவு இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் காவிரி உபரி நீரைக் கொண்டுவந்த சிறப்பு தண்ணீர் ரயில். |
![]() | தண்ணீர் சுமக்கும் பள்ளி மாணவிகள்தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் நெடுந் தூரம் சென்று தண்ணீர் சுமந்து வரும் பள்ளி மாணவிகள். இடம் கொடிக்குளம் - மதுரை. |
![]() | சென்னையில் கனமழைதண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த நிலையில் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, தேனாம்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், அசோக் நகர், வளசர வாக்கம், ராமாபுரம், கே.கே. நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை, தரமணி, திருவான்மியூர், எழும்பூர் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. |
![]() | தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலிதமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை உள்ள ஒரு உணவகம், 'தண்ணீர் இல்லாததால் உணவு தயாரிக்கமுடியாத நிலை ஏற்படலாம். வாடிக்கையாளர்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்ற அறிவிப்பை வைத்து உள்ளது. |
![]() | ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்தமிழகம் முழுவதுமே குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள உள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னை முன்னிலையில் உள்ளது. நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் வறண்டு போனது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. |
![]() | கொள்ளிடத்தில் வெள்ளம்கர்நாடகத்தில் உள்ள காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் 2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. |
![]() | பெருகிய மழைநீர் மக்கள் தவிப்புசென்னை நகரின் புறநகர் பகுதிகளான தாம்பரம் - முடிச்சூர், பல்லாவரம், குன்றத்ததூர், மறைமலைநகர் என பல பகுதிகளிலும் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழந்து இயல்பு வாழ்கககை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி, மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில், வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்