- Tag results for தனுஷ்
![]() | தனுஷ் நடிப்பில் 'மாறன்' படத்தின் டிரெய்லர் வெளியானதுகார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'மாறன்' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். |
![]() | பொல்லாத உலகம் பாடல் வீடியோ வெளியீடுகார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் புரமோ வீடியோ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். |
![]() | காதலை சொல்ல முடியாதா வீடியோ பாடல் வெளியீடுதனுஷ் நடிப்பில் கலாட்டா கல்யாணம் படத்தில் இருந்து 'சக்கா சக்களத்தி' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது 'காதலை சொல்ல முடியாதா' என்ற பாடல் வெளியாகியுள்ளது. |
![]() | ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீடுகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. |
![]() | தனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடுகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. |
![]() | கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ!செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ணன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. |
![]() | ரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடுதனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் முதல் சிங்கிள் டிராக் ரகிட ரகிட ரகிட பாடலின் வரிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் 'காத்தோடு காத்தானேன்' என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் வெளியாகி உள்ளது. |
![]() | அசுரன் படத்தின் டிரைலர்வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'அசுரன்'. இதில் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். |
![]() | ரெளடி பேபி பாடலின் மேக்கிங் விடியோதனுஷ் - இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் வெளியான படம் மாரி 2. இப்படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடல் மேக்கிங் விடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மாரி 2 படத்தின் ரெளடி பேபி பாடல்தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் `மாரி 2’ படத்தின் `ரெளடி பேபி’ பாடல் வெளியாகி யூ-டியூப்பில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. |
![]() | கருணாநிதி உடலுக்கு ரஜினிகாந்த் - தனுஷ் அஞ்சலிமுன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடலுக்கு நடிகா் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோா் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் நேரில் அஞ்சலி செலுத்தினா். |
![]() | தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பஃகீர்தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்'. கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ரொமான்டிக் - காமெடி கலந்த படமாக உருவாகி வருகிறது. |
![]() | விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தனுஷ் நிதி உதவிதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தனது குடும்பத்தினருடன் வந்த தனுஷ் தமிழகம் முழுவதும் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த 125 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். |
![]() | விஐபி 2 ரீலிஸ் தேதி அறிவிப்புசவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், ரிது வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விஐபி 2. இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்