- Tag results for தமிழக பட்ஜெட்
![]() | வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பம்: அமைச்சர் அறிவிப்புவேளாண்மையில் ஆள் பற்றாக்குறையை சமாளித்து இடுபொருட்களை துல்லியமாக பயன்படுத்த ட்ரோன் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
அனைத்து அரசு மாணவியர் விடுதிகளிலும் காய்கறி, பழ, மூலிகைத் தோட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மாணவியர் விடுதிகளிலும் காய்கறி, பழங்கள், மூலிகைச் செடிகளுக்கான தோட்டம் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் அறிவித்தார். | |
![]() | உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 15 கோடி; புதிய சந்தைகளுக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடுதமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 50 உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் என்றும் இதற்காக ரூ. 15 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடுகரும்பு சாகுபடியை ஊக்குவிக்க தமிழக பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
![]() | மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகம்: முக்கிய அம்சங்கள்!மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக ரூ. 71 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்தார். |
தமிழக வேளாண் பட்ஜெட்: செய்திகள்2022 - 23ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. | |
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மரியாதைதமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். | |
'கோவை, மதுரை உள்பட 5 மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள்' - நிதியமைச்சர்கோவை, மதுரை உள்பட 5 மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி'ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். |
மகளிருக்கு இலவச பேருந்து திட்டம்: மானியமாக ரூ. 1,520 கோடி ஒதுக்கீடுதமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு 5,375.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | |
![]() | ஊரக வளர்ச்சித் துறை அறிவிப்புகள்! பெரியார் நினைவு சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ. 190 கோடிசமத்துவம் தழைக்கும் நோக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். |
![]() | பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 36,895.89 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்தமிழக பட்ஜெட்டில் 36,895.89 கோடி ரூபாய் பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. |
பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்புதமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். | |
![]() | தமிழக பட்ஜெட் 2022-23: அறிய வேண்டிய முக்கியம்சங்கள்2022-23 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். |
![]() | மார்ச் 18-ல் தமிழக பட்ஜெட்: அப்பாவு அறிவிப்பு2022- 23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்