• Tag results for தமிழக முதல்வர்

கி. வீரமணி 90-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.

published on : 2nd December 2022

கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்: மு.க. ஸ்டாலின்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

published on : 29th November 2022

நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா : முதல்வர் துவக்கி வைத்தார்

நெல்லையில் தமிழக அரசு சார்பில் இன்று தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறும் பொருநை இலக்கிய திருவிழாவினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

published on : 26th November 2022

கரூர், திருப்பூர், காஞ்சியில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள்: மு.க. ஸ்டாலின்

கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் ”ஏற்றுமதி மையங்கள் அமைக்கக்கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

published on : 25th November 2022

பிரியாவின் குடும்பத்தினருக்கு அரசு உதவியாய் நிற்கும்.. ஆனால்: மு.க. ஸ்டாலின்

பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

published on : 17th November 2022

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழா: சந்தனக்கட்டைகள் வழங்குவதற்கான அரசாணை வெளியீடு

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவையான 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

published on : 2nd November 2022

ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல, திமுக: மு.க. ஸ்டாலின்

தங்களது சொந்த சுயநலத்திற்கும் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

published on : 5th October 2022

பரம்பரை மருத்துவர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம்; ஆணைகளை வழங்கினார் முதல்வர்

தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

published on : 22nd September 2022

சாலைக்கு நடுவே மின்கம்பம்: வேலூரைப் போல நெல்லையில் ஒரு சம்பவம்

சாலை விரிவாக்கப் பணியின்போது வேலூரில் அடிபம்பை அகற்றாமல் சாலை அமைத்திருந்தது போல நெல்லையிலும் ஒரு அலட்சிய சம்பவம் நடந்துள்ளது. 

published on : 6th September 2022

அனைவருக்கும் வேலை மட்டுமல்ல; தகுதியான வேலை என்பதே இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் வேலை என்பது அல்ல, அனைவருக்கும் தகுதியான வேலை என்பதே தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

published on : 29th August 2022

நெல் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை: முதல்வர் ஸ்டாலின்

நெல் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைத்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

published on : 26th August 2022

தமிழக மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

published on : 12th August 2022

தமிழகத்தில் இனி இந்த வேறுபாடு இருக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின் விருப்பம்

வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம் - பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

published on : 12th August 2022

கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டுமானப் பணியை ஆய்வு செய்த முதல்வர்

கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

published on : 3rd August 2022

இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை: எதைச் சொல்கிறார் மு.க. ஸ்டாலின்?

இந்தக் கோப்பில் கையெழுத்திட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது எந்தக் கோப்பு?

published on : 27th July 2022
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை