• Tag results for தமிழ்

ஸ்கந்தா படத்தின் டிரெய்லர் வெளியானது

ராம் பொதினேனி நடிப்பில், போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படம்  ஸ்கந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்கந்தா செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

published on : 31st August 2023

ஆதிபுருஷ் படத்தின் இறுதி டிரெய்லர் வெளியானது

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் இறுதி டிரெய்லர் வெளியானது.  ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இந்தபடம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.

published on : 7th June 2023

போர்குடி படத்தின் டிரெய்லர் வெளியானது

ஆறு பாலா இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், ஆராத்யா, சங்கர் தாஸ், அருண்மொழி தேவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செந்தமிழ் இசையமைத்துள்ளனர்.

published on : 11th May 2023

'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தின் டிரெய்லர் வெளியானது  

மம்மூட்டி, அசோகன் மற்றும் புதுமுகங்கள் பலரும் நடித்த உள்ள படம் 'நண்பகல் நேரத்து மயக்கம்'. இப்படம் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் மொழியிலும் வெளியிட உள்ளனர்.

published on : 1st January 2023

'தமிழ்க்குடிமகன்' படத்தின் டீசர் வெளியானது

இயக்குநர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள 'தமிழ்க்குடிமகன்' டீசர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். லக்‌ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் இசையமைத்துள்ளார்.

published on : 24th December 2022

'ரத்தசாட்சி' படத்தின் டிரைலர் வெளியானது

ஜெயமோகனின் கதையை மையமாக வைத்து ‘ரத்தசாட்சி’ எனும் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

published on : 6th December 2022

'காஃபி' படத்தின் டிரெய்லர் வெளியானது

அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை இனியா நடித்துள்ள திரைப்படம் 'காஃபி'. இதில் ராகுல் தேவ் மற்றும் முகதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

published on : 28th November 2022

'பிரின்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. உக்ரைன் நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார்.

published on : 9th October 2022

ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியானது

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் உள்பட 5 மொழிகளில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

published on : 2nd October 2022

'அர்த்தம்' படத்தின் டீசர் வெளியானது

மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ், சாய் தீனா, நந்தா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருக்கும் படம் 'அர்த்தம்'.

published on : 29th August 2022

'லாஸ்ட் 6 ஹவர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது

ஆறு மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார்.

published on : 4th August 2022

தனுஷின் 'வாத்தி' பட டீசர் வெளியானது

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் 'வாத்தி'.  படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியான நிலையில் படத்தின் டீசர் வெளியானது. இதில் நாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.

published on : 27th July 2022

‘தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் டீசர் வெளியானது

உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 'அவதார் - தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

published on : 10th May 2022

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் டீசர் வெளியீடு

சந்தானம் நடிப்பில் உருவான ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

published on : 21st January 2022

மின்னல் முரளி படத்தின் டிரெய்லர் வெளியீடு

பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்துள்ள படம் 'மின்னல் முரளி'. படம் மலையாளத்தில் தயாராகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியாகிறது.

published on : 2nd December 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை