• Tag results for தம்பி

தம்பி படத்தின் ஸ்டில்ஸ்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்தியராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தம்பி' படத்தின் ஸ்டில்ஸ். 

published on : 21st November 2019

மிஸ்டர் லோக்கல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் நடக்கும் படம் ’மிஸ்டர் லோக்கல்’. இதில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். படத்திற்கு இசை, ஹிப்ஹாப் தமிழா ஆதி. 

published on : 28th February 2019

பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை

உடுமலையைில் பசுமை நிறைந்த வயல்வெளியில், கரும்புத்தோட்டத்தில் கடந்த 6 நாட்களாக முகாமிட்டிருந்த காட்டு யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதற்காக, கும்கி யானைகள் கலீம், சுயம்பு ஈடுபடுத்தப்பட்டன. இதையடுத்து வன அதிகாரிகள் யானையை வரகளியாறு முகாமில் விட திட்டமிட்டுள்ளனர்.

published on : 16th February 2019

விஸ்வாசம்

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. இதி்ல் அஜித்வுடன், நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 1st December 2018

மணியார் குடும்பம் இசை விழா

இயக்குனரும் நடிகருமான தம்பி ராமைய்யா இயக்கத்தில் உமாபதி ராமையா - மிருதுளா முரளி நடிப்பில் 'மணியார் குடும்பம்' படத்தின் இசை விழா ஸ்டில்ஸ்.

published on : 29th August 2018

மழையால் ஸ்தம்பித்த மும்பை

நாட்டின் நிதி மையமான மும்பையில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக முடங்கியது. இதில் டோம்ப்விலி, தானே, கட்கோபர், குர்லா, சியான் மற்றும் தாதர் ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

published on : 4th July 2018

பொட்டு

வடிவுடையான் இயக்கத்தில் ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’. இது பரத் நடிப்பில் உருவாகி வரும் ஒரு ஹாரர் படம். இதில் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமய்யா, பரணி, மொட்டை, ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

published on : 5th October 2017

நீட் தேர்வுக்கு எதிராக மாணவிகள்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் மற்றும் போலீஸார் சமாதானம் செய்த பிறகு  மாணவிகள் அமைதியாக கலைந்து சென்றனர். நீட் தேர்வுக்கு எதிராக மாணவிகளின் போராட்டத்திற்கு பெற்றோர்களும், பொதுமக்களும் ஆதரவு அளித்து  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 10th September 2017

அதாகப்பட்டது மகாஜனங்களே

நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாகனாக அறிமுகமாகும் படம் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'. டி இமான் இசையமைக்க, பாடல்களை யுகபாரதி எழுதி உள்ளார்.

published on : 16th June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை