• Tag results for தம்பி ராமையா

'மஹா' படத்தின் டிரெய்லர் வெளியானது

அறிமுக இயக்குநர் யு ஆர் ஜமீல் இயக்கத்தில் ஹன்ஷிகா நடிக்கும் அதிரடி த்ரில்லர் திரைப்படம் 'மஹா'.  மஹா ஹன்சிகாவின் 50ஆவது படமாகும். இதில் தம்பி ராமையா, கருணாகரன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 13th July 2022

செம்பி படத்தின் டிரெய்லர் வெளியானது

பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் குமார் நடிக்கும் செம்பி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமையா, ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 6th June 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை