• Tag results for தர்பார்

ரஜினியின் தர்பார் வெளியீடு  

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'தர்பார்'.  உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளதையொட்டி ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

published on : 9th January 2020

தர்பார்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'தர்பார்'.  இதில் காவல் அதிகாரியாக ரஜினி நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 12th December 2019

ரஜினி - நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். மும்பையில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் போட்டோக்கள் லீக்காகி வருகிறது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

published on : 28th April 2019

ரஜினியின் தர்பார்

ரஜினிகாந்த் - முருகதாஸ் கூட்டணியில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் 'தர்பார்'.  ரஜினிகாந்த்தின் 167-வது படமான தர்பார் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இணைவதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ள நிலையில் தற்போது படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

published on : 10th April 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை