• Tag results for தற்கொலை

 ஆப்கன் திருமண நிகழ்ச்சியில்  தற்கொலைத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்தனர்.

published on : 19th August 2019

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை

மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

published on : 25th September 2017

தமிழக விவசாயி தற்கொலை முயற்சி!

தில்லியில் போராடும் விவசாயிகளில் ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

published on : 25th July 2017

பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை  

பிரபல போஜ்புரி இளம் நடிகை அஞ்சலி ஸ்ரீவஸ்தவா மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

published on : 20th June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை