- Tag results for தினமணி.காம்
![]() | தினமணி.காம் செய்தி எதிரொலி: சாதனை சிறுவனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாராட்டுகுழந்தைகள் நாளையொட்டி தினமணி.காமில் வெளியிட்டதின் எதிரொலியாக, இச்சிறுவனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சேலம் மண்டல துணை இயக்குநர் நேரில் சந்தித்துப் பாராட்டுகளை தெரிவித்தார். |
![]() | மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலிகளா நீங்கள்? தினமணியில் பகிருங்களேன் உங்கள் அனுபவங்களை!பகிரப்படும் உங்களது அனுபவங்களில் சிறந்தவை 24.07.19 அன்று தினமணி.காம் லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பகுதியில் வெளியிடப்படும். |
![]() | விடியோக்களால் புகைப்படங்களின் இடத்தை ஒருக்காலும் ரீபிளேஸ் செய்ய முடியாது!கலைத்துறையைத் தொழிலாக வரித்துக் கொண்டவர்களுக்கு நிச்சயம் வாசிப்பு பழக்கம் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது கற்பனை எல்லைகள் விரிவடைய வாய்ப்புகளே இல்லை’ என்கிறார் செளம்யா. |
![]() | எனக்குத் தெரிந்த எஸ்.வி.சேகர், ராதாரவி கண்ணியமானவர்கள்!அதுவரையிலும் நாம் இங்கு நமது பெண்களுக்கு அவர்களது வேலைத்தளத்தில் நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பெரிதாக எந்த விதமான எதிர்ப்பு மனநிலைகளையும் இன்றி தான் இருந்தோம். |
![]() | சார்... நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க... எதுக்கு? (நடிகர் ஜெயப்பிரகாஷ் நேர்காணல் விடியோ)தன் வாழ்வில் தான் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள விரும்பாத ஒரே விஷயமாக அவர் பகிர்ந்து கொண்டது தமிழில் வெளிவரக்கூடிய அனைத்துத் திரைப்படங்களிலும் தான் இருந்தே ஆக வேண்டும் என்று நினைக்காத மனநிலையைத் தான். |
![]() | ஐ லவ் லைஃப்... இந்த 95 வயதுப் பாட்டிக்கு இருக்கும் சமூக அக்கறையில் பாதி நமக்கிருந்தால் போதுமே!நான் வாழ்க்கையை அவசர அவசரமாக வாழ்ந்து முடிக்க விரும்பவில்லை... ஐ லவ் லைஃப்... சிங்கப்பூர் நன்னாருக்கு, மலேசியா நன்னாருக்குன்னு சொல்றவா நம்மூரையும் நல்லதா பண்ண தெருவில் இறங்கி போராட வேண்டாமோ?! |
![]() | எனக்கு எதுக்குங்க அரசியல் எல்லாம், இல்ல அரசியலுக்கு நான் எதுக்கு?!சின்னத்திரை மெகா சீரியல்கள் குறித்தான பொதுவான எதிர்மறை கருத்துக்களை இந்த நேர்காணலில் தன் பாணியில் கட்டுடைப்பதோடு நடிகர்களின் அரசியல்பிரவேசத்தையும் லாஜிக்குடன் வேடிக்கையாகக் கலாய்த்து காலி செய்கிறார். |
தினமணி.காம் உலக சுற்றுலா தினப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!இது கட்டுரையாயிற்றே... அதிலும் தாங்கள் சென்று வந்த சுற்றுலாக்களைப் பற்றி வாசிப்பவர்கள் அனைவரும் ஈர்க்கப்பட்டு அவர்களுக்குள்ளும் சுற்றுலா செல்லும் ஆர்வத்தைத் தூண்டும்படியாகவும்... வாசிக்கத் தூண்டும் | |
![]() | தினமணி. காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வித் லீனா மணிமேகலை!இங்கே பிரபலம் யார் என்பது முக்கியமில்லை. அவர் பிரபலமாக இருந்து கொண்டு ஈடுபட்ட பாலியல் அத்துமீறல் தான் சமூகத் தீமையாகக் கருதப்படுகிறது... அதை வேரறுக்கத்தான் இந்தப் போராட்டமே! |
![]() | திலகா சுந்தரின் மெக்ஸிகோ டூர்... பீதியில் உறைய வைக்கும் ‘கோபா’ மாயன் கோவில் அனுபவங்கள்!“அப்போகிலிப்டா” (Apoclypta) என்கிற மெல் கிப்ஸனின்ஆங்கிலப் படத்தில் இந்த காட்சிகள் சிறப்பாக காட்டப் பட்டிருக்கும். திகிலும், பிரம்மையும் கலந்த இனம்புரியாத உணர்வுகள் எங்களுக்குள்ளே போட்டி போட்டன. |
![]() | தினமணி.காமில் இனி வாரந்தோறும் வெள்ளி விட்டு வெள்ளி ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல்கள்...சக மனிதர்களுக்கு கிடைக்கக் கூடிய அத்தனை வாழ்வியல் வாய்ப்புகளும், வாழ்வாதார வாய்ப்புகளும் இனி திருநங்கைகளுக்கும் கிடைக்க வேண்டும் எனும் மன உறுதியுடன் நாம் சந்திக்கவிருப்பது திருநங்கை ஜீவா சுப்ரமண்யம் அ |
![]() | உங்க குல தெய்வத்துக்கும் ஒரு கதை இருக்கா? அப்போ உடனே எங்களுக்கு எழுதி அனுப்புங்க!வாசகர்கள் அவரவர் குலதெய்வம் தோன்றிய கதைகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அவை ‘குலதெய்வக் கதைகள்’ என்ற பெயரில் தினமணி இணையதளத்தில் தொடராக வெளியிடப்படும். |
![]() | தினமணி.காம் பெஸ்ட் செல்ஃபீ 2017 போட்டியில் தேர்வான செல்ஃபீ!ஜனவரி மாதத் துவக்கத்தில் தினமணி இணையதளம் சார்பாக பெஸ்ட் செல்ஃபீ போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம். |
![]() | தினமணி ‘வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான்’ போட்டி முடிவுகள் & பரிசு பெற்றோர் பட்டியல்!தினமணி ‘வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான்’ போட்டி முடிவுகள் & வெற்றி பெற்றோர் பட்டியல் வெளியீடு! |
![]() | தினமணி ‘குரூப் ஃபோட்டோ போட்டி’ கெடு இன்றுடன் நிறைவடைகிறது!நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி தினமணி.காம் அறிவித்திருந்த குரூப் ஃபோட்டோ போட்டிக்கு ஃபோட்டோக்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20.11.17 இன்றுடன் நிறைவடைகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்