• Tag results for திருமண

 ஆப்கன் திருமண நிகழ்ச்சியில்  தற்கொலைத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்தனர்.

published on : 19th August 2019

மகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்

திருமண நிகழ்ச்சிகள் திருவிழாவை போல கலைகட்டியுள்ள நிலையில், திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். நீட்டா அம்பானி டூயட் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து.

published on : 11th December 2018

பிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து

பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

published on : 6th December 2018

திருமண பரிசாக பெட்ரோல்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மணமக்களுக்கு மணமகனின் நண்பர்கள் சிலர் பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் பெட்ரோலை, திருமணப் பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

published on : 18th September 2018

அம்பானி நிச்சயதார்த்த விழாவில் பிரபலங்கள்

மும்பையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் ஷாரூக்கான், கௌரி கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி, கரண் ஜோஹர், சச்சின் டெண்டுல்கர், அஞ்சலி டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

published on : 29th June 2018

காஷ்மீரில் இறந்த தமிழரின் இறுதி சடங்கு

காஷ்மீரில் கலவரத்தில் இறந்த தமிழக இளைஞர் திருமணி செல்வனின் உடலுக்கு சென்னை பட்டாபிராம் பகுதியில் இறுதிச்சடங்குகள் நடந்தது.

published on : 10th May 2018

நடிகை ஸ்ரேயா திருமணம்

நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்துகொண்டார்.

published on : 20th March 2018

2017ஆம் ஆண்டு பிரபலங்களின் திருமணம்

2017ம் ஆண்டு பலருக்கும் பல வகையிலும் சிறப்பாக அமைந்திட்ட வேளையில், இந்த ஆண்டு திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழைந்த பிரபல ஜோடிகள் யார் என்பதை பார்ப்போம்.

published on : 31st December 2017

அலங்கார மலர்கள்

வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்ற முதுமொழிக்கு ஏற்ப, காகிதத்தில் எப்ப‍டி பூங்களை தயார் செய்யலாம் என்பதை வீடியோவில் விரிவாக விவரிக்க‍ப்பட்டுள்ள‍து.

published on : 21st September 2017

முத்தலாக் - உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்

முஸ்லீம்களின் திருமண வழக்கமான முத்தலாக் முறை, அரசியலைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ் கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

published on : 23rd August 2017

விரைவில் நடிகை ப்ரியாமணி திருமணம்

பருத்திவீரன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ப்ரியா மணி, மும்பையை சார்ந்த ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வரும் முஸ்தபா ராஜ் என்கிற அவரது நண்பரையே திருமணம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

published on : 9th August 2017

உ.பி.,: 200 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

உத்தர பிரதேசத்தில் நடந்த திருமண விருந்தில் சாப்பிட்ட 200 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

published on : 7th June 2017

சமந்தா நாக சைதன்யா திருமண நிகழ்வு

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது என தெரியவந்துள்ளது.

published on : 1st June 2017

ராஜஸ்தானில் திருமண மண்டபம் இடிந்ததில் 25 பேர் பலி

ராஜஸ்தானில் திருமண மண்டப சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தார்கள். 28 பேர் காயமடைந்தனர்.

published on : 11th May 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை