• Tag results for திரை பிரபலங்கள்

சைமா விருதுகள் 2019 - பகுதி II

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி கத்தாரில் நடைபெற்றது. நான்கு மொழி திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களுக்கும், ஆகஸ்ட் 16-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொன்டனர்.

published on : 16th August 2019

சைமா விருது 2019 - பகுதி I

வாக்களித்த திரை பிரபலங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற  தேர்தலில் நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், விஜய் சேதுபதி, தனுஷ், சிவா கார்த்திகேயன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.  

published on : 19th April 2019

கமலா தியேட்டரின் உரிமையாளர் மகன் திருமண வரவேற்பு

கமலா தியேட்டர் உரிமையாளர் நாகு சிதம்பரத்தின் மகன் சூர்யா சிதம்பரம் - மீனு லட்சுமணன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய திரையுலக பிரபலங்கள்.

published on : 22nd November 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை